கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் வயலூர் கிராமத்தில் சுடுகாடு உள்ளது. அந்தச் சுடுகாட்டுக்கு செல்லும் சாலை குளக்கரை அருகில் குண்டும் குழியுமாக உள்ளது. அந்தச் சாலையை தார் சாலையாக அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அருணகிரி, வயலூர்.