வேலூர்-ஆரணி சாலையில் கண் மருத்துவமனை அருகில் உள்ள நடைபாதை மீது சிமெண்டு சிலாப்புகள் உடைந்து பெரிய அளவில் ஓட்டைகளாக உள்ளன. நடைபாதையைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன்தாஸ், கொசப்பாளையம்.