காட்பாடி-சித்தூர் நெடுஞ்சாலையில் காட்பாடி முதல் மாநில எல்லை வரை மாநில நெடுஞ்சாலையின் இருபுறமும் 2 மீட்டர் அகலத்துக்கு சாலை விரிவாக்கம் மாநில நெடுஞ்சாலை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலையை ஒட்டி 4 அடி அகலத்தில் பள்ளம் தோண்டி சாலை போடும் பணி போதுமான பாதுகாப்பின்றி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. சாலை பணியை விரைந்து முடிப்பார்களா?
-எம்.எஸ்.லோகேஷ்குமார், செங்குட்டை.