சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2025-12-14 18:16 GMT

வாலாஜா பத்திரப்பதிவு அலுவலக பின்பக்கமுள்ள 2 தெருகளில் சாலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் கழிவுநீர் கால்வாய் தெருவிலேயே ஓடுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் கால்வாய் கட்டப்படுமா?

-செண்பகராஜ், வாலாஜா.

மேலும் செய்திகள்