மேற்கு ஆரணி ஒன்றியம் காட்டுக்கானூர் ஊராட்சி 2-வது வார்டு மண்ணாய்க்கன்பாளையம் குளத்துமேட்டு தெருவில் நீண்ட காலமாக சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜமாணிக்கம், காட்டுக்கானூர்.