சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-07-06 20:06 GMT

கண்ணமங்கலம் அருகில் உள்ள படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு கண்ணமங்கலம், வாழியூர் வழியாக செல்லும் படவேடு சாலையைச் சீரமைத்து வருகின்றனர். ஆனால், சாலை பணியில் காலதாமதம் ஏற்படுகிறது. பொதுமக்கள், பக்தர்கள் நலன் கருதி ஆடி மாதம் பிறப்பதற்குள் சாலையை சீர் செய்வார்களா?

-குப்பன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்