களக்காடு- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் தம்பிதோப்பு, கருவேலன்குளம், வடமலைசமுத்திரம் பகுதியில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளை நிற வர்ணம் இல்லாததால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே வேகத்தடைகளில் வெள்ளை நிற வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.