சாலை சரி செய்யப்படுமா?

Update: 2025-04-27 20:09 GMT

வேலூர் சார்பனா மேட்டில் இருந்து ஓல்டு டவுன் செல்லும் தார்சாலை, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதம் அடைந்து பள்ளமாக உள்ளது. சாலையைச் சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பிரேம்குமார், ேவலூர்.

மேலும் செய்திகள்