திருப்பத்தூர் தாயப்பன் நகரில் உள்ள சாலை சேதமாகி உள்ளது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். சேதமடைந்த சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சண்முகம், திருப்பத்தூர்.