சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-12-15 19:38 GMT

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே கோணாப்பட்டு அடுத்த குள்ளன்வட்டத்தில் வெட்டுவனத்தம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு செல்லும் சாலை மோசமான நிலையில் சேறும், சகதியுமாக உள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்த தகுதியற்றதாக உள்ளது. அந்தச் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பிரகாஷ், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்