நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2025-12-07 18:49 GMT

வாலாஜா அரசு மருத்துவமனை கட்டிடங்கள் நடுவே விரைவு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒரு பகுதி சாலை மிகக் குறுகிய நிலையில் உள்ளது. மருத்துவமனைக்கு வரும் மக்கள், நோயாளிகள் சரியான நடைபாதை வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். தற்போதுள்ள நடைபாதையில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மதிவாணன், வாலாஜா. 

மேலும் செய்திகள்