வேலூர் அருகே வள்ளலாரில் பி.எப். அலுவலகம் அருகே ஓயாஸிஸ் 5-வது தெரு உள்ளது. இங்கு, சாலைப் பணிகள் முடியாத நிலையில் மழைநீர் வடிய வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. வாகன போக்குவரத்துக்கு நீண்ட நாட்களாக இடையூறாக இருப்பதால், சாலையை விரைவாக அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
ஜோசப்சவுந்தர், வேலூர்