சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2026-05-03 15:41 GMT

ஈரோடு முனிசிபல் காலனி கல்யாண விநாயகர் கோவில் அருகே உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்