திருப்பத்தூர் நகருக்கு புறவழிச் சாலை திட்டம் அறிவிக்கப்பட்டு ஏறக்குறைய 4 ஆண்டுகள் ஆகின்றன. அந்தப் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் திருப்பத்தூர் நகரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கின்றன. எனவே அந்தத் திட்டத்தை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜமனோகரன், திருப்பத்தூர்.