சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2026-05-03 15:40 GMT

ஈரோடு பிரசாந்த் வீதியில் உள்ள சாலை ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றனர். சிலர் கீழே விழுந்து விபத்துகளிலும் சிக்குகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்