கீழ்பென்னாத்தூர் குளக்கரை மேட்டில் உள்ள பேரூராட்சி அலுவலகம் தொடங்கி ரைஸ் மில்கள் மற்றும் குடியிருப்புகள் அருகில் அமைந்துள்ள குளக்கரை சிமெண்டு சாலை மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக உள்ளது. அந்த வழியாக வாகனங்களில் மற்றும் நடந்து செல்வோருக்கு சிரமமாக உள்ளதை கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்குமா?
என்.ராஜேஷ், கீழ்பென்னாத்தூர்.