
வேலூர் அண்ணா சாலையில் ஊரீசு பள்ளியை அடுத்த சிக்னல் அருகில் கழிவுநீர் கால்வாய் ஆபத்தான முறையில் உள்ளது. அந்தக் கழிவுநீர் கால்வாயில் பல வாகன ஓட்டிகள் தவறி விழுந்துள்ளனர். எனவே கால்வாய் ஓரம் தடுப்பு வேலி அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-கு.விக்னேஷ், சிறுகளம்பூர்.