புறவழிச்சாலை அமைக்கப்படுமா?

Update: 2024-12-22 20:26 GMT

திருப்பத்தூர் நகரில் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கின்றன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விபத்துகளை தடுக்கவும் திருப்பத்தூரில் இந்த மாதத்துக்குள் (டிசம்பர்) புறவழிச்சாலை அமைக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தெரிவித்தார். ஆனால், இன்னும் பணிகளை தொடங்கவில்லை. புறவழிச்சாலை பணிகளை உடனடியாக தொடங்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஆ.ராமு, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்