மோசூர்-அரக்கோணம் செல்லும் நெடுஞ்சாலையில் வேகத்தடைகள் உள்ளன. அதில் வெள்ளை பெயிண்ட் பூசப்படாததால் இரவில் வரும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி பாதிக்கப்படுகிறார்கள். மேலும் வேகத்தடை இருக்கும் இடத்தில் எதிரொலிப்பான்கள் பொருத்த வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாணிக்கம், மோசூர்.