சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2025-04-27 20:32 GMT

திருப்பத்தூர் கச்சேரி தெரு பகுதியில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கேசவன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்