மூடப்படாத பள்ளம்

Update: 2025-11-09 10:43 GMT

வேலூர் மாநகராட்சி 15-வது வார்டுக்கு உட்பட்ட விருதம்பட்டு களத்துமேடு பகுதியில் குடிநீர் குழாயை சரி செய்ய பள்ளம் தோண்டி சரி பார்த்தனர். 20 நாட்கள் ஆகியும் பழுதை சரி பார்த்து பள்ளத்தை மூடாமல் வைத்துள்ளனர். அந்த வழியாக இருசக்கர வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. குடிநீர் குழாய் பழுதை செய்து பள்ளத்தை மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-எம்.எஸ்.லோகேஷ்குமார், காட்பாடி. 

மேலும் செய்திகள்