திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து பஜார் வரை தார் சாலை அமைத்தார்கள். அந்தச் சாலை தரையை விட உயரமாக இருக்கிறது. 2 வாகனங்கள் மாறி செல்லும்போது சாலையின் விளிம்பு சிதைந்து சேதமாக வாய்ப்புள்ளது. எனவே சாலையின் இரு பக்கமும் மண் அணைத்தால் சாலை சேதமாகாது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஏழுமலை, கலசபாக்கம்