சாலையை சீர் செய்ய வேண்டும்

Update: 2022-08-11 08:53 GMT

காட்பாடி குளக்கரை தெருவில் உள்ள சாலை மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி விட்டது. நடந்து செல்வோ அல்லது வாகனங்களில் செல்லவோ சிரமமாக உள்ளது. சாலையை சீர் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலாஜி, பழைய காட்பாடி

மேலும் செய்திகள்