சாலையை சீரமைத்துத்தர வேண்டும்

Update: 2025-12-21 12:34 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு கிராமம் எம்.ஜி.ஆர். நகர் சாலை மிக மோசமாக உள்ளது. நடந்து செல்வதற்கு கூட அருகதையற்றதாக உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையைச் சீரமைத்துத் தர வேண்டும்.

-பரசுராம், வளையாம்பட்டு. 

மேலும் செய்திகள்