சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2024-11-03 19:49 GMT

காட்பாடியை அடுத்த லத்தேரி அருகே அன்னங்குடி பெருமாள் கோவிலில் இருந்து காமாட்சி அம்மன் பேட்டை செல்லும் சாலை கடந்த சில ஆண்டுகளாக சேதம் அடைந்து ஆங்காங்கே மேடும் பள்ளமுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுபாஷ், அன்னங்குடி.

மேலும் செய்திகள்