சாலையை சீர் செய்ய வேண்டும்

Update: 2023-09-10 18:03 GMT

ஆம்பூர் டவுன் புதுமனை தெருவில் சாலை மிகவும் மோசமாக மேடும் பள்ளமுமாக உள்ளது. நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாபு, ஆம்பூர்.

மேலும் செய்திகள்