சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2025-11-23 18:09 GMT

அரக்கோணம் தாலுகாவுக்கு உட்பட்ட கும்பினிப்பேட்டையில் இருந்து தண்டலம் ஈசாலாபுரம் வழியாக திருத்தணி செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. பல ஆண்டுகளாக சாலையை சீரமைக்காமல் உள்ளதால் பொதுமக்கள் அந்த வழியாக செல்ல சிரமப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

-சு.சுந்தரமூர்த்தி, சித்தாம்பாடி. 

மேலும் செய்திகள்