சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2025-11-23 17:38 GMT

திருப்பத்தூர் அருகே பொம்மிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பழத்தோட்டம் எம்.ஜி.ஆர். நகர் சாலை சேதமடைந்துள்ளது. இந்தச் சாலையில் மழைக்காலங்களில் அதிகமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலை உள்ளது. இந்தச் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தங்கராசு, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்