வேலூர் தோட்டப்பாளையம் பாலாஜி நகரில் இருந்து காகிதப்பட்டறை செல்லும் பிரதான சாலை சமீபத்தில் தார்சாலையாக அமைக்கப்பட்டது. தற்போது இந்தச் சாலையில் பல இடங்களில் குண்டும், குழியுமாக மாறி மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே சாலையைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கமலகண்ணன், வேலூர்.