சாலையை முறையாக போட வேண்டும்

Update: 2025-02-02 19:46 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் தார் சாலை போடப்பட்டுள்ளது. அங்குள்ள கால்வாய் சரியாக அமைக்காததால், சாலையை ஒதுக்கி போட்டுள்ளனர். கால்வாயை அமைத்து, சாலையை முறையாக போட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

-ரூபன், வெம்பாக்கம். 

மேலும் செய்திகள்