வாலாஜா பேட்டை படவேட்டம்மன் கோவில் எதிரில் மிகக் குறுகிய சிமெண்டு சாலை உள்ளது. அந்தச் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. எதிர் எதிவே வாகனங்கள் வந்தால் மாறி செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. சாலையின் இருபக்கமும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.சுந்தர், வாலாஜா.