திருப்பத்தூர் அருகே பெரியகரம் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் சேதமடைந்து மண் சாலை போல் காட்சியளிக்கின்றன. அந்தச் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். எனவே அந்தச் சாலைகளை சீரமைக்க வேண்டும்.
-சுவாமிநாதன், திருப்பத்தூர்.