திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே பூங்குளம் அடுத்த தாடிகார்வட்டம், மத்தூரான்வட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள சாலை மண்சாலையாக உள்ளது. இதை, தார் சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், பூங்குளம்.