வேலூர் மாநகராட்சியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தெருக்கள், வீடுகளை விட உயரமாக அமைக்கப்பட்டதன் விளைவாக பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு உள்ளே சென்று வரவும், வாகனங்களை கொண்டு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். ரங்காபுரம் அருகே அரி ஓம் நகர் 1-வது தெருவில் வீடுகள் பள்ளமாகவும், தெரு மேடாகவும் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
விஜய், வேலூர்