பழுதான சாலை

Update: 2026-05-17 18:34 GMT

திருப்பத்தூரில் இருந்து புதுப்பேட்டை செல்லும் சாலையில் திருப்பத்தூர் அவ்வை நகருக்கு செல்லும் இணைப்பு சாலைக்கு திரும்பும் பகுதியில் சாலை பழுதடைந்து மோசமாக உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பழுதான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பழனிச்சாமி, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்