சீரமைக்க வேண்டும்

Update: 2026-05-17 15:01 GMT

 ஈரோடு பாப்பாத்திக்காடுவில் உள்ள சாலை ஆங்காங்கே சேதமடைந்து பள்ளம் விழுந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. தட்டுத்தடுமாறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்