குண்டும், குழியுமான சாலை

Update: 2026-05-18 12:13 GMT


திருவாரூர் மாவட்டம் கூடூர் ஊராட்சி நாரணமங்கலம் கிராம சாலை 5 ஆண்டு காலமாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட் டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே பொதுமக்கள் , வாகன ஓட்டிகள் சிரமத்தை போக்க குண்டும் குழியுமான நாரணமங்கலம் கிராம சாலையை சீரமைக்க வேண்டும்.

--பொதுமக்கள், நாரணமங்கலம்.

மேலும் செய்திகள்