சாலையில் அபாய குழி

Update: 2026-05-17 14:16 GMT

பல்லடம் நகராட்சி காமராஜர் நகரில் இருந்து மங்கலம் ரோட்டுக்கு செல்லும் இணைப்பு சாலை கான்கிரீட்டால் ஆனது. இந்த சாலை அருகிலேயே கல்லூரி மற்றும் பள்ளிகள் உள்ளன. இந்த கான்கிரீட் சாலையில் பெரிய குழி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே சாலையில் உள்ள குழியை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்