தார் சாலை சேதம்

Update: 2026-05-17 19:16 GMT

ஜவ்வாதுமலை அத்திப்பட்டியில் இருந்து ஆட்டியானூர் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார் சாலை சேதமாகி குண்டும் குழியுமாக உள்ளது. இருசக்கர வாகனங்கள் சென்று வர முடியாத நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமான தார் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-ம.ம.பழனி, ஆட்டியானூர். 

மேலும் செய்திகள்