சேலம் செவ்வாய்பேட்டை காளியம்மன் கோவில்-நெத்திமேடு செல்லும் சாலை கேட்டுக்காடு தெருவிற்கு திரும்பும் இடத்தில் சாலை மேடாகவும், குண்டும், குழியுமாகவும் இருக்கிறது. இதனால் போக்குவரத்து மிகவும் இடையூறாக உள்ளது. மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சாலையை சீரமைக்க வேண்டும்.