சாலையில் ஏற்பட்ட பள்ளங்களால் அவதி

Update: 2025-11-02 17:52 GMT

வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள சாலையின் முகப்பில் மழையால் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. பள்ளங்களில் நீர்நிறைந்து சேறும் சகதியுமாக உள்ளது. சாலையில் நடக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-காத்தமுத்து, வாலாஜா. 

மேலும் செய்திகள்