சாலையில் தேங்கும் தண்ணீர்

Update: 2022-07-25 18:17 GMT

வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளி அருகே ஸ்ரீசக்தி நகர் உள்ளது. இங்கு, சாலை அமைக்கப்பட்ட பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்