மந்தமாக நடைபெறும் சாலை பணி

Update: 2022-08-07 11:10 GMT

வேலூரில் பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை அமைப்பதற்காக கலந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அங்கு பணிகள் மிகவும் மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகமானோர் தினமும் கலெக்டர் அலுவலகம் வருவதால் அவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மந்தமாக நடைபெறும் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரகுராமன், வேலூர்

மேலும் செய்திகள்