பக்க கால்வாய் வசதி தேவை

Update: 2025-10-26 11:26 GMT

திருவண்ணாமலையை அடுத்த காஞ்சி கூட்ரோடு பகுதியில் மழைப் பெய்யும் போதெல்லாம் சாலையில் குளம்போல் மழைநீர் தேங்குகிறது. இதனால் அந்த வழியாக மக்கள் நடந்தும், வாகனங்களிலும் செல்ல சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த காஞ்சி கூட்ரோடு பகுதியில் பக்க கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சக்தி, காஞ்சி. 

மேலும் செய்திகள்