பக்க கால்வாய் வசதி தேவை

Update: 2025-09-21 12:07 GMT

கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட காஞ்சி கூட்ரோடு பகுதியில் மழைப் பெய்தாலே சாலையோரம் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. அந்த வழியாக வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் மழைநீரால் சிரமப்படுகின்றனர். எனவே காஞ்சி கூட்ரோடு பகுதியில் பக்க கால்வாய் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சக்திவேல், காஞ்சி கூட்ரோடு. 

மேலும் செய்திகள்