நாட்டறம்பள்ளியை அடுத்த புள்ளானேரி கூட்ரோட்டில் இருந்து புள்ளானேரி செல்லும் தார் சாலை கடந்த 10 ஆண்டுகளாக மோசமான நிலையில் கரடு முரடாக உள்ளது. இந்தச் சாலையில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தச் சாலையில் எந்த ஒரு வாகனமும் செல்ல முடியவில்லை. கரடுமுரடான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, புள்ளானேரி.