சாலையோரம் வடிகால் வசதி தேவை

Update: 2022-07-22 18:07 GMT

கே.வி.குப்பம் கால்நடை மருத்துவமனை எதிரில் கே.வி.குப்பம் - மேல்மாயில் செல்லும் சாலையில் மழைநீர் வழிந்தோட வழிவகை இல்லை.

இதனால், சாலையோரம் மழைநீர், குட்டைபோல் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. அந்த மழைநீர் வெளியேற வடிகால் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

-ராமகோபால், கே.வி.குப்பம்.

மேலும் செய்திகள்