திடீரென உள்வாங்கிய சாலை

Update: 2026-10-04 17:06 GMT

ஆரணி வி.ஏ.கே.நகர் அருகில் உள்ள நாகாத்தம்மன் முதல் தெருவில் தார் சாலை திடீரென உள்வாங்கி உள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் இரவில் செல்வோர் அடிக்கடி விபத்துகளில் சிக்குகிறார்கள். நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையைச் சீரமைக்குமா?

-மணிவண்ணன், ஆரணி. 

மேலும் செய்திகள்