திருப்பத்தூர் லண்டன் மிஷின் ரோடு பகுதியில் உள்ள சாலை பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே அந்தச் சாலையை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.
-லோகேஷ், திருப்பத்தூர்.