திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் அருகே மாம்பாக்கம் கிராமத்தில் இருந்து சுபேதார் வட்டம் பகுதிக்கு செல்லும் சாலை பழுதாகி மோசமான நிலையில் உள்ளது. அந்தச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணன், திருப்பத்தூர்.